ஹய் ஜாலி ஜாலி,
நானும் களத்துல குதிச்சு விட்டேன். இன்னமேல திருவள்ளுவர் தொல்காப்பியர் எல்லாம் என்கிட்டதான் பாடம் கேக்க வரணும்.
ஆன வந்த நேரம் சரி இல்ல போல தெரியுது. பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க.
கொஞ்சம் மெதுவாவே காலை வைப்போம்னு தோணுது.
கொஞ்சம் வெக்கை கொரையட்டும்.
வரட்டுமா - பாப்போம்
வாங்க ஸார்..வாங்க..கொஞ்சம் மெதுவாவே காலை வைப்போம்னு கரை ஓரமா காத்துகிட்டு நிக்காதீங்க..
பதிலளிநீக்குநல்லா கடலுக்குள்ள முங்குங்க...முத்துக்களை அள்ளித் தெளிங்க..