முன்னாள், இந்நாள், தமிழ் நாட்டின் நிரந்தர முதல்வர்களே, உங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்பை காட்ட மாணவர்களின் கல்வி இடம் இல்லை. மாணவர்கள் பாவம், விட்டு விடுங்கள்.
நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும். மக்கள் தங்கள் வழியை தேர்வு செய்து கொண்டு விடுவார்கள்.
நல்லது செய்வது உங்களால் முடியாது, புது பிரச்சனை ஏதும் நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும்.
கல்வி ஒன்றும் கடை சரக்கு இல்லை, உங்கள் எண்ணம் போல விளையாட.
இதில் முன்னாள் முதல்வரை ஏன் இழுக்கிறீர்கள்? இன்னாள் முதல்வரின் பாசிச, துக்ள்க் தர்பாரைப் பற்றி எழுதுங்கள்.
பதிலளிநீக்கு