tag:blogger.com,1999:blog-8642268937347545034.post6383393171832994712..comments2022-10-23T19:11:08.766+05:30Comments on ramachandranwrites: தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி - மே 11Ramachandranwriteshttp://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8642268937347545034.post-47928397106509660642020-05-11T11:03:14.904+05:302020-05-11T11:03:14.904+05:30ஜேகே பற்றிய தங்கள் ஆழமான வாழ்க்கைச் சுருக்கம் படித...ஜேகே பற்றிய தங்கள் ஆழமான வாழ்க்கைச் சுருக்கம் படித்தேன். அன்னி பெசண்ட் அம்மையாரால் அவரது வாரிசாவதற்காகத் தெர்ந்தெடுக்கப்பட்டவர் ஜிட்டு. ஆனால் தியசாபிகல் சொசைட்டியின் வெளிப்படையற்ற நடைமுறைகள் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்திய காரணத்தாலேயே அதிலிருந்து வெளியேறி, தனக்கென்று ஓர் அமைப்பை நிறுவிக்கொண்டார். கிட்டத்தட்ட அதே காலத்தில்தான் திருவண்ணாமலையில் ரமண மஹரிஷியும் ஜிட்டுவின் கருத்தைப் போலவே 'உன்னையே நீ அறிவாய்' என்று போதிக்கலானார். அதனால் ஜேகேயின் போதனைகள் பின்பற்றுவாரின்றிப் புறக்கணிக்கப்பட்டன.<br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com