tag:blogger.com,1999:blog-8642268937347545034.post631771108273812648..comments2022-10-23T19:11:08.766+05:30Comments on ramachandranwrites: காப்பீடு, காப்பீடு, காப்பீடு Ramachandranwriteshttp://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8642268937347545034.post-90618972287334188072015-03-21T23:15:12.161+05:302015-03-21T23:15:12.161+05:30Point well taken Ashok, I am just trying to give s...Point well taken Ashok, I am just trying to give some ideas on what should have been the right amount of cover, but the readers are advised to consult financial planners or to do a proper homework Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8642268937347545034.post-80843441302126934232015-03-21T22:24:52.453+05:302015-03-21T22:24:52.453+05:30In an inflationary economy, one Crore life cover f...In an inflationary economy, one Crore life cover for the suggested case may not be sufficient. Assuming a long term inflation of 5%, the required cover comes to 30x the annual income. Also, constant resetting of the cover level is required if there is any substantial increase in the income. This is very difficult in practice due to the fact that increase in age and gradual deterioration of health makes the premium costly. Also, it is advisable to target a cover- end -age (say 65) so that the premium is affordable.Anonymoushttps://www.blogger.com/profile/00273585561090112951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8642268937347545034.post-26983388316367141822015-03-20T00:12:40.152+05:302015-03-20T00:12:40.152+05:30காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது
அது...காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் ...

அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8642268937347545034.post-55058427203036537932015-03-19T17:45:07.538+05:302015-03-19T17:45:07.538+05:30யாரும் யாரை நம்பியும் இல்லை என்ற புரிதல் வருவதற்கு...யாரும் யாரை நம்பியும் இல்லை என்ற புரிதல் வருவதற்கு காலம் பிடிக்கும் ஜோதிஜி. கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கும் என்பது சரியான கேள்விதான் என்றாலும், நமக்கென்று கடமைகள் உண்டல்லவா. கூடியவரை அவைகளைச் சரியான முறையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது அல்லவா. பணம் எல்லாப் பிரச்சனையையும் தீர்த்து விடாது ஆனால் பணம் இல்லை என்ற பிரச்சனையைத் தீர்ப்பதில் நேரம் முடிந்து விடக்கூடாது. Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8642268937347545034.post-77977954952192047082015-03-19T16:57:31.981+05:302015-03-19T16:57:31.981+05:30உங்கள் அப்பா நீங்க கஷ்டப்படக்கூடாது என்பதற்காக என்...உங்கள் அப்பா நீங்க கஷ்டப்படக்கூடாது என்பதற்காக என்ன விட்டுச் சென்றார்? எவையெல்லாம் பாதுகாப்பாக உங்களுக்கு வழங்கி விட்டுச் சென்றார். குறைந்தபட்சம் எத்தனை லட்சங்கள் அவர் வங்கிக் கணக்கில் வைத்து விட்டுச் சென்றார்? இதற்குப் பதில் நம்மில் பெரும்பாலும் புன்னகையாகத்தான் இருக்கும்.

நாலைந்து வருடங்களுக்கு முன்பு இது போன்ற பயங்கள் இருக்கத்தான் செய்தது. அய்யோ நமக்கு ஏதாவது ஒன்று ஆனால்? மனைவியில் நிலைமை? மகள்களின் கதி? என்று வாழும் போதே நம் அன்றாட வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருந்ததை ஆழமாக யோசித்த போது எவரும் நம்மை இருக்கவில்லை. எவரையும் நம்பிக்கையுடன் இந்த காலம் விட்டு வைக்காது என்பது தான் உண்மை. திருப்பூரில் நூறு கோடி சேர்த்து வைத்தவர்களின் சொத்துக்களை அடுத்த வாரிசு கைக்கு வந்து சேர்ந்த போது அது சில லட்சமாக மாறி விடுவதை பலமுறை பார்த்துள்ளேன். என் அனுபவப்படி நாம் இல்லாத போது ஒரு வருடமாவது நம்மை நம்பி இருப்பவர்கள் சங்கடப்படாமல் இருக்கும் அளவிற்கு உருவாக்கி இருந்தாலே போதுமானது. அப்புறம் அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சார்ந்து இருத்தல் என்பது தான் இந்தியாவின் மிகப் பலம் அதே சமயத்தில் மிகப் பெரிய பலவீனமும் கூட.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com